ஆளுநர் பன்வாரிலாலுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நாளை சந்திப்பு !
2021-08-18@ 17:55:45
சென்னை: ஆளுநர் பன்வாரிலாலுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நாளை சந்திக்க உள்ளனர். நாளை காலை 11 மணிக்கு சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோர் சந்திக்க உள்ளனர்.