டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் ஒன்றிய அரசின் அமைச்சர்கள் ஆலோசனை
2021-08-18@ 17:48:27
டெல்லி: டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் ஒன்றிய அரசின் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.