சமையல் எரிவாயு விலை உயர்வு - ராமதாஸ் கண்டனம்

2021-08-17@ 10:04:39

சென்னை: வீட்டுப்பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளதற்கு மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 6 மாதங்களில் சமையல் எரிவாயு விலை ரூ.710ல் இருந்து ரூ.165 அதாவது 23% உயர்த்தப்பட்டுள்ளது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.