துபாய்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் அக்டோபர் 24ல் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 20-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி. டி20 உலக கோப்பை தொடரில் குரூப் 2 பிரிவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன.