சென்னை: ஒரு ஊரில் அரசு கல்லூரி இடத்தை தனது நிலம் என கூறி கூட்டுறவு பயிர்க்கடன் வாங்கியுள்ளனர் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் அளித்துள்ளார். அதிமுக ஆட்சியில் நடந்த பயிர்க்கடன் முறைக்கேடு பற்றி பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியுள்ளார்.