ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசுடன் நட்பு ரீதியிலான உறவுகளை மேம்படுத்த தயார்: சீனா
2021-08-16@ 14:44:56
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசுடன் நட்பு ரீதியிலான உறவுகளை மேம்படுத்த தயார் என சீனா கூறியுள்ளது. தலிபான் நடவடிக்கையை பொறுத்து அவர்களின் அரசை அங்கீகரிப்பது பற்றி முடிவு என ரஷ்யாவும் அறிவித்திருந்தது.