பொள்ளாச்சி அருகே தனது 3 வயது குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய் கைது
2021-08-16@ 12:20:29
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனது 3 வயது குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய் கைது செய்யப்பட்டார். முறையற்ற தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கொன்ற சரோஜினி, காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.