காபூலில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக ரத்து
2021-08-16@ 11:30:04
காபூல்: காபூலில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காபூல் விமான நிலையத்தில் ஏராளமானோர் குவிந்து வருவதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.