இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி..!
2021-08-16@ 23:13:44
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 5வது நாள் ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சாளர் முகமது சமி, அரைசதம் விளாசி அசத்தினார்.