காங்கிரசில் இருந்து விலகிய மகளிர் பிரிவு தலைவர் சுஷ்மிதா தேவ் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்

2021-08-16@ 15:04:01

கொல்லத்தா: காங்கிரசில் இருந்து விலகிய மகளிர் பிரிவு தலைவர் சுஷ்மிதா தேவ் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். கொல்கத்தாவில் அபிஷேக் பானர்ஜி, டெரிக் ஓ பிரையன் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.