* இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் கொண்ட சிறு விவசாயிகள், இந்தியாவின் மதிப்புமிக்க அடையாளமாக உருவாக்கப்படுவார்கள். - பிரதமர் நரேந்திர மோடி
* செழுமையான பண்பாடு, பழமையான மொழி மற்றும் நட்பு பாராட்டும் மக்களின் உறைவிடமாக தமிழ்நாடு திகழ்கிறது. - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
* சமூகம்-அரசியல்-பொருளாதாரம் ஆகிய மூன்றிலும் தமிழ்நாடு என்பது ஒருசேர வளர வேண்டும் என்பதுதான் நம்முடைய கனவாக இருக்க வேண்டும். - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
* இந்தியாவின் துயரம் என்னவென்று சொன்னால், விடுதலை போராட்டத்தில் கலந்துகொள்ளாத ஒரு இயக்கம் மத்தியில் ஆட்சியில் இருப்பது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்