செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தமிழ்நாட்டிலேயே இயங்கும்.: அமைச்சர் தங்கம் தென்னரசு

2021-08-16@ 12:31:48

சென்னை: செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தமிழ்நாட்டிலேயே இயங்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப் பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தன்னாட்சி பெற்ற அமைப்பாக செம்மொழி தமிழாய்வு நிறுவனம் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.