சென்னையில் இந்தியன் ஆயில் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்
2021-08-16@ 12:23:41
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் இந்தியன் ஆயில் தலைமை அலுவலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.