சென்னையில் வாக்குமூலம் தராமல் நடிகை மீரா மீதுன் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு
2021-08-15@ 12:38:01
சென்னை: சென்னையில் வாக்குமூலம் தராமல் நடிகை மீரா மீதுன் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். தனது வழக்கறிஞர் வந்தால் மட்டுமே பேசுவேன் என தொடர்ந்து அடம்பிடித்து வருகிறார்.