காபூல் எல்லையில் மோதல்- 40 பேர் காயம்

2021-08-15@ 21:12:15

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் எல்லையில் தலிபான் - ஆப்கன் படைகளிடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காபூலை தாலிபான்கள் நெருங்கும் போது ஏற்பட்ட சிறிய அளவிலான மோதலில் 40 பேர் காயமடைந்தனர். 40 பேர் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காபூல் மருத்துவமனை தெரிவித்துள்ளது.