திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவு பெற்றதையடுத்து அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் மரியாதை
2021-08-14@ 13:05:00
சென்னை: சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ஆட்சி பொறுப்பேற்று 100 நாள் நிறைவை ஒட்டி அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.