மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்வு
2021-08-12@ 10:24:29
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் தொடக்க நேர வர்த்தகத்தில் 100 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 16,330 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.