டெல்லியில் காற்று மாசடைவதை தடுக்கும் வகையில் இன்று முதல் 25 மின்சார பேருந்துகள் இயக்கம்
2021-08-12@ 09:44:57
டெல்லி: டெல்லியில் காற்று மாசடைவதை தடுக்கும் வகையில் இன்று முதல் 25 மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் மின்சாரப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.