சென்னை: தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தக்கூடாது என்று ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலால் கிராம சபை கூட்டம் நடத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.