சென்னை: சிவா இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தை திவாலானதாக அறிவிக்குமாறு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. சிவா இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம் மூலம் பல வங்கிகளில் ரூ.4,864 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து, தொழிலதிபர் சிவசங்கரனுக்கு சொந்தமான சிவா இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தை கலைக்க கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.