இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
2021-08-12@ 15:38:49
லாட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது. லாட்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஐந்திலது அணி கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.