மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் உடல்நிலை கவலைக்கிடம்
2021-08-12@ 12:42:22
மதுரை: மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மதுரை ஆதீனம்(77) சுவாச கோளாறு காரணமாக மருத்துவமனையில் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார்.