ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் சென்னையில் இன்று அவசர ஆலோசனை
2021-08-11@ 09:28:01
சென்னை: ஓ.பன்னீர் செல்வம், பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் சென்னையில் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். நேற்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில் இன்று அவசர ஆலோசனை நடைபெறுகிறது