டெஸ்ட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு தலா 2 புள்ளிகள் குறைப்பு

2021-08-11@ 13:10:44

மும்பை: 2021-23 டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தொடரில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு தலா 2 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டிங்காம் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மெதுவாக பந்து வீசியதால் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.