சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து விவரப்பட்ட கைதி தப்பியோட்டம்

2021-08-11@ 07:56:54

சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து விவரப்பட்ட கைதி  கமலேஷ் கழிவறைக்கு செல்வதாக கூறி போலீசாரிடம் இருந்து தப்பினார். செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட காமலீஷை பரிசோதனைக்காக போலீசார் மருத்துவவமணிக்கு அழைத்துவந்தார்.