நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை விலை திடீரென சரிந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் நேற்றைய முட்டை கொள்முதல் விலை ரூ.4.70 லிருந்து 20 காசுகள் குறைந்து ரூ.4.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. சென்னையில் ரூ.5.00 விலை நிர்ணயம் செய்யப்பட்டது.