தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் நியமனம்
2021-07-27@ 12:43:20
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகம், பயிற்சி முகாம் நடத்தும் பணிகளை சசிகாந்த் செந்தில் மேற்கொள்வார்.