சொல்லிட்டாங்க

2021-07-13@ 00:51:09

விவசாய உற்பத்தியை அதிகரிக்க அறுவடைக்கு பிந்தைய புரட்சி நடக்க வேண்டும்.
- பிரதமர் நரேந்திர மோடி

வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைக்கிறேன்.
- நடிகர் ரஜினிகாந்த்.


பாஜ அரசு மக்களின் 2 ஆயிரம் கோடி வரிப்பணத்தை கொள்ளை அடிப்பதில் தீவிரமாக இருக்கிறது.
- கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா.

உ.பி. பேரவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தீவிரவாதிகள் கைது போன்ற நடவடிக்கைகள் மக்கள் எண்ணத்தில் சந்தேகத்தை உருவாக்கும்.
-  பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி.