மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஒன்றிய நீர்வள அமைச்சருடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு
2021-07-13@ 10:35:01
டெல்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஒன்றிய நீர்வள அமைச்சருடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்தித்துள்ளார். பெங்களூருவில் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத்தை சந்தித்து எடியூரப்பா ஆலோசனை நடத்தியுள்ளார்.