கொசு உற்பத்தியாகும் வகையில் நீர் தேங்கும் இடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம்.: மாநகராட்சி

2021-07-13@ 09:48:47

சென்னை: சென்னையில் கொசு உற்பத்தியாகும் வகையில் நீர் தேங்கும் இடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் நீர், குப்பை தேங்கியிருந்தால் ரூ.100 முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.