சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் செயல்படும் என மாநகராட்சி அறிவிப்பு

2021-07-13@ 07:51:10

சென்னை: சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் செயல்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. தட்டுப்பாடு காரணமாக சென்னையில் இன்று கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.