இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழ்நாடு மீனவர்களின் 9 விசைப்படகுகளை அழிக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
2021-07-13@ 10:02:17
கொழும்பு: இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழ்நாடு மீனவர்களின் 9 விசைப்படகுகளை அழிக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பறிமுதல் செய்த 18 படகுகளில் கடலில் மூழ்கி சேதமடைந்த 9 படகுகளை மட்டும் அழிக்க உத்தரவிட்டுள்ளது.