டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை

2021-07-13@ 08:47:23

டெல்லி: டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பணிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Tags:

டெல்லி கனமழை