சென்னை: தனது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதி நினைவிடத்தில் வைரமுத்து மரியாதை செலுத்தினார். இது குறித்து டிவிட்டரில் இன்று என் பிறந்த நாள் கலைஞர் நினைவிடத்தில் மலர் பெய்தேன், வள்ளுவர் சிலைக்கு மாலை சூட்டினேன் என குறிப்பிட்டு அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.