கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை எரித்து மன்னார்குடியில் போராட்டம்

2021-07-13@ 10:43:43

மன்னார்குடி: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை எரித்து மன்னார்குடியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. எடியூரப்பாவை கண்டித்து மன்னார்குடி பேருந்து நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்புக்குழுவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.