4 மாநகராட்சி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
2021-07-13@ 07:54:56
சென்னை: தஞ்சாவூர், திருச்சி, ஆவடி, திண்டுக்கல் ,மாநகராட்சி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக சரவணகுமார், திண்டுக்கல் ஆணையராக சிவசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.