திருப்பூரில் பிரபல கார் திருடன் கைது: இரண்டு கார், ஒரு சரக்கு வாகனம் பறிமுதல்
2021-07-12@ 19:07:52
திருப்பூர்: திருப்பூரில் பிரபல கார் திருடன் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.14 லட்சம் ரொக்கம், 5 செல்போன்கள், இரண்டு கார், ஒரு சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.