ஆற்காடு தோப்புகானா பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது..!
2021-07-05@ 07:27:32
ஆற்காடு: ஆற்காடு தோப்புகானா பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 1.5 கி.கி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.