புதுச்சேரியில் 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா சிகிச்சை
2021-07-05@ 11:40:42
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,871ஆக குறைந்தது. மேலும் 128 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 1,18,087ஆக உயர்ந்தது. இதுவரை 1,762 பேர் உயிரிழந்துள்ளனர்.