தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு அப்பாவும், துணை சபாநாயகர் பதவிக்கு பிச்சாண்டியும் போட்டியிட வேட்பு மனு தாக்கல்

2021-05-11@ 09:45:02

சென்னை: தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட ராதாபுரம் என்.எல்.ஏ. அப்பாவு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். துணை சபாநாயகர் பதவிக்கு கீழ்பென்னாத்தூர் எம்.எல்.ஏ. பிச்சாண்டியும் வேட்பு மனுவை அளித்துள்ளார். இருவரும் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனுத்தாக்கல் செய்தனர்.