உசிலம்பட்டியில் கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை

2021-05-11@ 11:33:48

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நகை பட்டறை உரிமையாளர் சரவணன், மனைவி ஸ்ரீநிதி, மகள் மகாலட்சுமி(10), அபிராமி(5), மகன் அமுதன்(5) ஆகியோர் தற்கொலை செய்துள்ளனர்.