தலைமைச் செயலகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றார் மு.க.ஸ்டாலின்
2021-05-07@ 12:25:06

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பெற்றுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் காவல்துறை மரியாதையை ஏற்றார் பின்னர் முதலமைச்சர்களுக்கான பணிகளை தொடர்ந்துள்ளார்.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி
தமிழ்நாட்டுக்கு சேவை செய்ய வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தேர்தல் வாக்குறுதிகளை முதல் நாளிலிருந்து நிறைவேற்ற ஆரம்பித்து விட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் : அமைச்சர் துரைமுருகன்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 5 திட்டங்கள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.: ப.சிதம்பரம்
புதுச்சேரியில் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ரங்கசாமி 3 கோப்புகளில் கையெழுத்திட்டார்
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஒய்.இக்பால்(70) உடல்நலக்குறைவால் காலமானார்
தமிழக கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்.: வானிலை மையம் தகவல்
கொரோனா பாதிப்பு சுனாமி போல் இந்தியாவை சூறையாடி வருகிறது.: பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சோனியா காந்தி வாழ்த்து
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி ட்வீட்டரில் வாழ்த்து
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சராக முதல் கையெழுத்திட்டார் மு.க.ஸ்டாலின்
மறைந்த க.அன்பழகன் வீட்டில் அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
கனமழையால் நீர்வரத்து அதிகரித்து தேவதானம் சாஸ்தா கோவில் அணை நிரம்பியது