''முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..'' தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் ஸ்டாலின்

2021-05-07@ 09:14:26

சென்னை : தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.