அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு
2021-05-07@ 17:36:17
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு வந்த தொண்டர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ்,இபிஎஸ் வருகையை எதிர்பார்த்து கூடியிருந்த தொண்டர்கள் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது.