உளுந்தூர்பேட்டை அருகே சிக்காடு கிராமத்தில் கல்குட்டையில் மூழ்கி 17 வயது சிறுமி உள்பட 2 பேர் பலி

2021-05-06@ 11:53:05

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே சிக்காடு கிராமத்தில் கல்குட்டையில் மூழ்கி 17 வயது சிறுமி உள்பட 2 பேர் பலியாகியுள்ளனர். குளிக்கச் சென்ற போது செல்வி(36), ஷாலினி(17) ஆகியோர் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்,