நேர்மை, திறமை மிகுந்த ஐ.ஏ.எஸ்., ஐ,பி.எஸ். அதிகாரிகளுக்கு உரியபணியிடம் வழங்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வேண்டுகோள்

2021-05-06@ 13:47:41

சென்னை: நேர்மை, திறமை மிகுந்த ஐ.ஏ.எஸ்., ஐ,பி.எஸ். அதிகாரிகளுக்கு உரியபணியிடம் வழங்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  புறக்கணிக்கப்பட்ட, உரிய பதவி தரப்படாத திறமையான அதிகாரிகளின் அறிவு, ஆற்றலை பயன்படுத்த அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வராக பதவியேற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சகாயம் வாழ்த்து கூறியுள்ளார்.