தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் என் தம்பி மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்: மு.க.அழகிரி

2021-05-06@ 11:31:07

சென்னை: தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் என் தம்பி மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என மு.க.அழகிரி கூறியுள்ளார். முதலமைச்சராக நாளை என் தம்பி ஸ்டாலின் பதவி ஏற்பதில் பெருமை அடைகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.