கொரோனா தடுப்பு மருந்துகளின் இருப்பு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு
2021-05-06@ 15:28:14
டெல்லி: கொரோனா தடுப்பு மருந்துகளின் இருப்பு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டுள்ளார். ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்க அவர் அறிவுறுத்தியுள்ளார்.