உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் முழுமையாக ஈடுபட வேண்டும்.: ஸ்டாலின் உத்தரவு

2021-05-05@ 17:22:28

சென்னை: உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மருத்துவ அவசர நிலை என சொல்லக் கூடிய அளவுக்கு தீவிரம் இருப்பதால் கட்டளை மையம் தொடங்க அணையிடப்பட்டுள்ளது. கட்டளை மையம் (war room) ஒன்றை உடனே திறக்க தலைமைச் செயலாளரிடம் கூறியுள்ளேன் என ஸ்டாலின் கூறியுள்ளார்.