முதல்வராக பதவியேற்றவுடன் மாலை 5 மணிக்கு கொரோனா கண்காணிப்பு அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

2021-05-05@ 19:37:22

சென்னை: முதல்வராக பதவியேற்றவுடன் மாலை 5 மணிக்கு கொரோனா கண்காணிப்பு அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.